மலைக்கோட்டை தாயுமானவர் சுவாமி கோயில் சித்திரை தேர் திருவிழா: மாவட்ட ஆட்சியர் ஆய்வு

0 422
Stalin trichy visit

சித்திரை தேர் திருவிழாவை முன்னிட்டு மலைக்கோட்டை தாயுமானவர் சுவாமி திருக்கோயில் ஆய்வு செய்த திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் துணை காவல் ஆணையர் அருண்குமார், ஸ்ரீரங்கம் உதவி ஆணையர் நிவேதா லட்சுமி கோட்டை காவல் ஆய்வாளர் தயாளன் கோயில் செயல் அலுவலர் இணை ஆணையர் ஹரிஹரசுப்ரமணியன் கலந்து கொண்டனர்

Leave A Reply

Your email address will not be published.