மளிகை கடைக்காரர் தூக்கிட்டு தற்கொலை

0 553
Stalin trichy visit

திருச்சி மாநகரம் கோட்டை காவல் நிலைய சரகம்

மகேந்திரன் வயது 48/22 , த/பெ. கிருஷ்ணசாமி, 38/1, பிரேம் இல்லம் காவேரி நகர், கவுண்டர் தோப்பு
மேல சிந்தாமணி திருச்சி என்ற முகவரியில் வசித்து வந்தவர் மேல சிந்தாமணி பழைய கரூர் ரோட்டில் செல்வம் மளிகை கடை என்ற பெயரில் மளிகை கடை வைத்துள்ளார்

இன்று 24 08 22 தேதி மாலை 17.30 மணி அளவில் மகேந்திரனின் மனைவி தனபாக்கியம் தனது மளிகை கடையில் இருந்து வீட்டிற்கு வந்து பார்க்கும் பொழுது வீட்டின் அறையில் FAN கொக்கியில் சேலையில் தூக்கிலிட்டு கொண்டு தனது கணவர் மகேந்திரன் இறந்த நிலையில் இருப்பதைக் கண்டு தனது அக்கம்பக்கத்தாருக்கு தகவல் தெரிவித்து உள்ளார். சம்பவம் அறிந்த கோட்டை போலீசார் 18.15 மணிக்கு இருந்து மகேந்திரனின் வீட்டிற்கு சென்று விசாரணை செய்து வருகின்றனர் என பணிந்து சமர்ப்பிக்கப்படுகிறது

குறிப்பு : இறந்த மகேந்திரனுக்கு கடன் தொல்லை அதிகமாக இருந்ததாக அவரது உறவினர்கள் தெரிவிக்கிறார்கள்

Leave A Reply

Your email address will not be published.