மணப்பாறை நகர்மன்ற உறுப்பினர் அமைச்சர் அன்பில் மகேஸ் தலைமையில் தி.மு.க.வில் இணைந்தார்

0 16
Stalin trichy visit

திருச்சி, ஜூன் 8  மணப்பாறை நகர்மன்ற உறுப்பினர் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் தி.மு.கா வில் இணைந்தார்

திருச்சி தெற்கு மாவட்ட கழக அலுவலகத்தில் மாவட்ட கழக செயலாளர் முனைவர் அன்பில்
மகேஸ் பொய்யாமொழி தலைமையில் மிலிட்டரி நா. முருகன் (EX MC) மாவட்ட துணைத்தலைவர் திருச்சி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி (தெற்கு), வசந்தாதேவி முருகன், MC 14 வது வார்டு மணப்பாறை நகராட்சி நகர்மன்ற உறுப்பினர்  ஆகியோர் தி.மு.க.வில் தங்களை இணைத்துக் கொண்டனர்.  நிகழ்வின் போது மணப்பாறை நகரக் கழகச் செயலாளர் மு.மா செல்வம் உடன் இருந்தார்

Leave A Reply

Your email address will not be published.