மக்களைத் தேடி மருத்துவ முகாம்

0 231
Stalin trichy visit

பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு துறையின் மூலம் அந்த நல்லூர் ஒன்றியம் பெட்ட வாய்த் தலை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில்  29.09.22 நடைபெற்றது ‘
அனைத்து வகையான நோய்களை கண்டறிய சிறப்பு மருத்துவர்கள் பரிசோதனை செய்து வருகின்றன்ர்- மருத்துவத்துறை பணியாளர்கள் அனைத்து துறை அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் பொதுமக்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.