கரூரில் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா
மறைந்த முன்னாள் முதல்வர் அதிமுக நிறுவன தலைவர் எம்ஜிஆர் 107 வது பிறந்தநாளை முன்னிட்டு கரூர் பேருந்து நிலையம் முன்பு கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் ஆயில் ரமேஷ் (ஒபிஸ் அணி) தலைமையில் ஓபிஎஸ் அணியினர் மறைந்த எம்ஜிஆர் திருவுருவ படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர் அப்போது எம்ஜிஆர் வேடமணிந்த நபருக்கு இனிப்பு ஊட்டி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர் .