விழாக்களில் மீதமாகும் உணவை பசியோர்க்கு வழங்கிட வாகன சேவை தொடக்கம்

0 287
Stalin trichy visit

விழாக்களில் மீதமாகும் உணவை பசியோர்க்கு பகிர்வோம்…. என்பதற்காக கார் வாங்கி முதல் உணவை வழங்கும் சேவையை தொடங்கினார்.

விழாக்களில் மீதமாகும் உணவை எப்படி வழங்குவது தெரியாமல், உணவை எடுத்து செல்ல வாகனம் இல்லை என்று தவிர்பதற்கு அவிந்தன் போலிஸ் அகாடமி நிறுவனர் அவிந்தன்  கார் வாங்கி உள்ளார்.

இன்று 17.01.24 முதல் சேவையை மக்கள் சக்தி இயக்க மாநில பொருளாளர் தண்ணீர் கே.சி. நீலமேகம், முன்னாள் ஏ. டி .எஸ். பி திரு கோவிந்தசாமி, கோ.ஜீவா ஆகியோர் மாக்மாஸ் டிரஸ்ட் நடந்த விழாவில் மீதம் இருந்த உணவை வாங்கி கிராப்பட்டி உள்ள கங்காரு கருணை இல்லத்துக்கு வழங்கி முதல் சேவையை தொடங்கி வைத்தார்.

இதன் முலம் திருச்சியில் நடக்கும் விழாகளில் மீதமாகும் உணவை 83009 02015, 9962255282 எண்ணுக்கு அழைத்தல் இலவச கார் வந்து எடுத்துக் கொண்டு உணவு தேவைப்படுவருக்கு வழங்கப்படும்.

 

Leave A Reply

Your email address will not be published.