நாகையில் எம்.ஜி.ஆர் பிறந்தநாள் விழா
நாகப்பட்டினம் மாவட்ட அ.இ.அண்ணா தி.மு.க மாவட்டக் கழக அலுவலகத்தில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் 107 வது பிறந்த நாள் விழா நிகழ்ச்சிகள் கழக அமைப்புச் செயலாளர், மாவட்டக் கழகச் செயலாளர், முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் MLA தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.