நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் அன்பில் மகேஸ் பங்கேற்பு
திருச்சி, ஏப்.4 கல்வி என்பதற்கு அழிவே கிடையாது’ என்ற நபிகள் நாயகம் அவர்களை போற்றி, மாண்புமிகு தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி , திருச்சி அரியமங்கலம் மதரஸா ரஹ்மத் பள்ளிவாசல் குலாம் மைதீன் நினைவு அரங்கத்தில் நடைபெற்ற மதநல்லிணக்க இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நிகழ்வு. இந்நிகழ்ச்சியில் மாநகர தி.மு.க. செயலாளர் மதிவாணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.