News தேசியக் கொடி ஏற்றினார் அமைச்சர் அன்பில் மகேஸ் By TM Admin On Aug 15, 2023 0 234 Share சென்னை, ஆக.15 இந்திய நாட்டின் 77 ஆவது சுதந்திர தினத்தையொட்டி சென்னையிலுள்ள முகாம் அலுவலகத்தில் தேசிய கொடியினை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஸ் பொய்யாமொழி ஏற்றி வைத்தார். 0 234 Share FacebookTwitterGoogle+ReddItWhatsAppPinterestEmail