அமைச்சர் கே.என்.நேரு தனது இல்லத்தில் தேசியக் கொடி ஏற்றினார்

0 238
Stalin trichy visit

திருச்சி, ஆக.15 இந்திய நாட்டின் 77ஆவது சுதந்திரதினத்தையொட்டி நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தில்லைநகரிலுள்ள அவரது இல்லத்தில் தேசிய கொடியினை ஏற்றி மரியாதை செலுத்தினார்.

Leave A Reply

Your email address will not be published.