தொண்டரின் அழைப்பை ஏற்று பிறந்த நாள் விழாவில் பங்கேற்ற அமைச்சர் அன்பில் மகேஸ்
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் இன்று 43-வது வார்டில் தேவா என்ற கழகத் தொண்டரின் அழைப்பை ஏற்று அவரது குழந்தையின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர், மாநகர செயலாளரும், மூன்றாவது மண்டலத் தலைவருமான மு.மதிவாணன், பகுதி செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான ஓ.நீலமேகம்,கழக மாநில இலக்கிய அணிப் புரவலரும், மாமன்ற உறுப்பினருமான வழக்கறிஞர் ந.செந்தில், வட்டச் செயலாளர் முருகானந்தம், மாவட்ட பிரதிநிதி மணிகண்டன் மற்றும் கழக நிர்வாகிகளும் உடனிருந்தனர்.
