ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் உண்டியலில் ரூ.48,29,243 பக்தர்கள் காணிக்கை
ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில் இன்று 15.12.2022 காலை மாதாந்திர உண்டியல்கள் திறக்கப்பட்டு பக்தர்களின் காணிக்கைகள் கணக்கிடப்பட்டதில் ரூபாய் 48,29,243 ரொக்கமும் தங்கம் 70 கிராம், வெள்ளி 465 கிராமும் மற்றும் 251 எண்ணிக்கை வெளிநாட்டு ரூபாய் தாள்களும் வரப் பெற்றது .