தமிழ்நாடு முதல்வரை வரவேற்ற அமைச்சர் கே.என்.நேரு

0 215
Stalin trichy visit

திருச்சி, ஜன.26 தஞ்சாவூர் மாவட்டம், செங்கிப்பட்டியில் நடைபெறும் தி.மு.க மண்டலமகளிரணி  மாநாட்டில் பங்கேற்க சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சிக்கு வருகைதந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அமைச்சர் கே.என்.நேரு பொன்னாடை வழங்கி வரவேற்றார்.

Leave A Reply

Your email address will not be published.