கிராப்பட்டியில் பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டாக்கள் : அமைச்சர் கே.என்.நேரு வழங்கினார்

0 290
Stalin trichy visit

திருச்சி, ஜூன் 12 திருச்சி மாநகராட்சி  கிராப்பட்டியில் நடைபெற்ற விழாவில் நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர்கே. என். நேருஇன்று (12.06.2025) பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டாக்களை வழங்கினார்கள். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் மா. பிரதீப் குமார் , மாநகராட்சி ஆணையர் வே. சரவணன், துணை ஆட்சியர் ( பயிற்சி) செல்வி. தீபி சனு , மாவட்ட வருவாய் அலுவலர் ர. ராஜலட்சுமி, வருவாய் கோட்டாட்சியர் அருள், வட்டாட்சியர்பிரகாஷ், மண்டல தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.