அண்ணா விளையாட்டு அரங்கில் ஜல்லிக்கட்டு விழா ஏற்பாடுகள் : அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்

0 127
Stalin trichy visit

திருச்சியில் கழகத் தலைவர் தமிழக முதல்வர்  பிறந்தநாளை முன்னிட்டு வருகின்ற 22 ஆம் தேதி ஜல்லிக்கட்டு விழா நடைபெற இருக்கும் காஜாமலையில் உள்ள அண்ணா விளையாட்டு அரங்கில் கழக முதன்மைச் செயலாளரும் நகராட்சி நிர்வாக துறை அமைச்சருமான கே என் நேரு விழா ஏற்பாடுகளை தொடங்கி வைத்தார் அருகில் மாநகரச் செயலாளர் அன்பழகன் பொருளாளர் துரைராஜ் தலைமை செயற்குழு உறுப்பினர் காஜாமலை விஜய் மாவட்ட துணைச் செயலாளர் விஜயா ஜெயராஜ் மற்றும் கழக நிர்வாகிகள் கமல் முஸ்தபா முத்துக்குமரன் கலைச்செல்வி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

Leave A Reply

Your email address will not be published.