அண்ணா விளையாட்டரங்கில் அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு

0 279
Stalin trichy visit

திருச்சி, டிச. 15 திருச்சியில் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வருகை தருவதை முன்னிட்டு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு இடம் தேர்வுக்காக திருச்சி அண்ணா விளையாட்டு மைதானத்தில் ஆய்வு மேற்கொண்டார். உடன் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார், மேயர் மு.அன்பழகன் உள்பட பலர் உள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.