திருச்சி தில்லைநகர் கி.ஆ.பெ.விசுவநாதம் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாமை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர்
கே.என். நேரு தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

அருகில் மாவட்ட ஆட்சித் தலைவர் சிவராசு, மாநகராட்சி ஆணையர் முஜிபூர் ரகுமான், திருச்சி கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ், முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் அன்பில் பெரியசாமி, முன்னாள் துணை மேயர் மு.அன்பழகன், மாவட்டப் பிரமுகர் வைரமணி மற்றும் பலர் உள்ளனர்.