தி.மு.க. வேட்பாளர் சாதிக்பாஷாவுக்கு ஆதரவாக எம்.எல்.ஏ. பிரச்சாரம்!

0 379
Stalin trichy visit

திருச்சி மாநகராட்சி 19வது வார்டு தி.மு.க. வேட்பாளர் சாதிக்பாஷாவுக்கு ஆதரவு தெரிவித்து திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ. இனிக்கோ இருதயராஜ் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது அவர்களுக்கு கட்சி தொண்டர்கள் சால்வை அணவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் அவர் தி.மு.க.வின் சாதனைகளை பொதுமக்களிடம் எடுத்துக்கூறி உதய சூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். அப்போது கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் உடனிருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.