பா.ஜ.க.வினர் 100க்கும் மேற்பட்ட தி.மு.க.வில் இணைந்தனர்

0 404
Stalin trichy visit

திருச்சி தெற்கு மாவட்ட கழக அலுவலகத்தில் மாநகரக் கழக செயலாளர் மு.மதிவாணன் மார்க்கெட் பகுதி கழக செயலாளர் ஆர் ஜி பாபு அவர்களின் முன்னிலையில் திருச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளரும் மாண்புமிகு பள்ளி கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களின் தலைமையில் திருச்சி மாநகர் மாவட்ட வர்த்தக அணி பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட செயலாளர் கே. லோகநாதன் மற்றும் சுமார் நூற்றுக்கு மேற்பட்ட அக்கட்சியின் உறுப்பினர்கள் தங்களை திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைத்துக் கொண்டனர்.

இந்நிகழ்வில் மாவட்ட மாநகர கழக நிர்வாகிகள் செங்குட்டுவன் தமிழ்ச்செல்வன் நூர்கான் சந்திரமோகன் வட்டக் கழகச் செயலாளர் ஆர் எம் சுப்பிரமணி மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்

Leave A Reply

Your email address will not be published.