வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த அருண் நேரு எம்.பி

0 286
Stalin trichy visit

திருச்சி, ஆக. 28  பாராளுமன்ற தேர்தலில் பெரம்பலூர் தொகுதியில் வெற்றி பெற்ற எம்பி அருண்நேரு அவர்கள் துறையூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட முத்தையம்பாளையம் பகுதியில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

இந்நிகழ்வின் போது  தர்மன் ராஜேந்திரன் காடுவெட்டி தியாகராஜன் வீரபத்திரன் அண்ணாதுரை ஆகியோர் உடன் இருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.