மாநகர செயலாளரிடம்வாழ்த்து பெற்றார் மாமன்ற உறுப்பினர் செந்தில்
தன்னிகரற்ற கழகத் தலைவர் “மக்கள் போற்றும் மாமன்னர்” தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால்,கழக மாநில இலக்கிய அணிப் புரவலராக 43-வது வார்டு மாமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ந.செந்தில் அவர்களை கழகப் பணியாற்றிட நியமனம் செய்ததை தொடர்ந்து, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களின் அறநெறி வழித்தடத்தில், இன்று திருச்சி தெற்கு மாவட்ட, கிழக்கு மாநகர செயலாளரும், மூன்றாவது மண்டலத் தலைவருமான மு.மதிவாணன் சந்தித்து வாழ்த்து பெற்ற போது.