தமிழக முதல்வருக்கு கடிதம் எழுதிய முருக பக்தர்கள்
திருச்சி, ஜூன் 13 தமிழக முதல்வருக்கு கடிதம் எழுதிய முருக பக்தர்கள்.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்தி கார்த்திகை தீபம் ஏற்ற வலியுறுத்தி தமிழக முதல்வர் ஜோசப் விஜய் -க்கு திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே திருப்பட்டூர் கிராம முருகபக்தர்கள் இன்று கடிதம் அனுப்பினர்.இந்நிகழ்வில் இந்து முன்னணி தலைமை கோட்ட பொறுப்பாளர் குணா,ஒன்றிய துணை தலைவர் விக்னேஷ்
மற்றும் சுப்ரமணி, ரஞ்சித், பாண்டியன், சூர்யா, பாலா ஆகியோர் கலந்து கொண்டனர்.