முசிறி வட்டாட்சியர் பொறுப்பேற்பு

0 519
Stalin trichy visit

திருச்சி, ஆக.31  திருச்சி மாவட்டம் முசிறி வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியராக எம் லோகநாதன் பொறுப்பேற்றார்.

திருச்சி கிழக்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியராக பணிபுரிந்தவர் பணி மாறுதலில் முசிறியில் பொறுப்பேற்றார். மரியாதை நிமித்தம் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் மற்றும் முசிறி கோட்டாட்சியர் ராஜன் ஆகியோரை சந்தித்து வாழ்த்து பெற்றார். துணை வட்டாட்சியர்கள் செந்தில் லதா மற்றும் தனபாக்கியம்,வட்ட வழங்கல் அலுவலர் சரவணன், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், வட்டாட்சியர் அலுவலக ஊழியர்கள் மற்றும் நில அளவர்கள் ஆகியோர் வட்டாட்சியர் லோகநாதன் பணி சிறக்க வாழ்த்து தெரிவித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.