முசிறி ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம்
முசிறி ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட மன்றத்தில் ஒன்றிய குழு தலைவர் மாலா ராமசந்திரன் தலைமையில் நடைபெற்றது. துணை தலைவர் ரமேஷ், ஒன்றிய உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
முசிறி ஒன்றியத்தில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து விவாதித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.ஒன்றிய ஆணையர்கள் சந்திரசேகர், ராஜ்மோகன் பங்கேற்றனர்.