மழை வேண்டி இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை

0 241
Stalin trichy visit

திருச்சி, ஏப். 29  தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் சார்பாக திருச்சி மாவட்டம் தர்கா & வள்ளுவர் நகர் கிளை ஏற்பாடு செய்த மழைத் தொழுகை  நேற்று  (28/04/24)  பழைய குட்செட் ரோடு FSM அருகில் காலை 7:00 மணியளவில் நடைபெற்றது.

நமது நாட்டில் ஏற்பட்டுள்ள வறட்சி , பஞ்சம் அதிக வெப்பம் ஆகியவை நீங்கி மழை பொழிய வேண்டி பிரார்த்தனை மற்றும் தொழுகை நடைபெற்றது. நடைபெற்ற சிறப்பு தொழுகையில் ஆண்கள் பெண்கள் சிறுவர் சிறுமியர் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.