பைக்கை திருடி சென்ற மர்ம நபர்கள்..

0 326
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே மடக்குடி ஊராட்சியில் உள்ள பள்ளிவிடை அன்னை பாக்கியம் நகரை சேர்ந்தவர் 42 வயதான காசிநாத வேல்முருகன். இவர் கடந்த 5-ஆம் தேதி இரவு பணமங்கலம் திருச்சி சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் தனது பைக்கை நிறுத்திவிட்டு இயற்கை உபாதை கழிப்பற்காக அப்பகுதியில் சென்றார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது பைக் மாயமாகி இருந்தது. மர்ம நபர்கள் திருடி சென்றனர். இதுகுறித்து அவர்  கொள்ளிடம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் போலீசார் வழக்கு பதிவு செய்து பைக்கை திருடிச் சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.