இயற்கை பூச்சி விரட்டி – வேளாண் மாணவர் விளக்கம்

0 242
Stalin trichy visit

.

கிரமத்தில் தங்கிப் பயிற்சிபெறும் திட்டத்தின் கீழ் பயிற்சி பெறும் நாளந்தா வேளாண் கல்லூரி மாணவர்கள், வேளாண் தொழில்நுட்பம் குறித்துச் செயல் விளக்கம் அளித்து வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக நாளந்தா வேளாண்மை கல்லூரி இறுதியாண்டு மாணவன் ம.பிரேம்குமார் இயற்கை பூச்சி விரட்டி பற்றி விளக்கம் அளித்தார்.
அவர் கூறியதாவது,

பூச்சி விரட்டி என்பது நமது வீட்டுத்தோட்டம், மாடித் தோட்டம் ஆகியவற்றில் வளர்க்கப்படும் தாவரங்களை பூச்சி தொல்லைகளிலிருந்தும், பயிர்களுக்கு ஏற்படும் நோய்களிலிருந்தும் பாதுகாக்கின்றது.

தேவையான பொருட்கள் :
வசம்பு
வேப்ப எண்ணெய்

பயன்கள் :
உற்பத்தி மற்றும் லாபத்தை அதிகரிக்கின்றது.
விவசாயச் செலவைக் குறைக்கின்றது.
மண்ணின் தரத்தைப் பாதுகாக்கிறது.

Leave A Reply

Your email address will not be published.