திருச்சி மாநகராட்சி புதிய ஆணையர் பொறுப்பேற்பு

0 1,308
Stalin trichy visit

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி புதிய ஆணையராக திரு.மரு.ஆர். வைத்திநாதன் இ.ஆ.ப., அவர்கள் இன்று02.06.2022 மாநகராட்சி மைய அலுவலகத்தில் பொறுப்பேற்றார் . உடன் மாநகராட்சி நகர பொறியாளார் திருமதி. எஸ். அமுதவல்லி, செயற்பொறியாளர்கள் திரு .பி. சிவபாதம் திரு.ஜி. குமரேசன் துணை ஆணையர் திரு. எம். தயாநிதி மற்றும் உதவி ஆணையர்கள் கலந்து கொண்டார்கள்.

Leave A Reply

Your email address will not be published.