திருச்சி மாவட்டத்தின் புதிய மாவட்ட ஆட்சியர் பொறுப்பேற்பு

0 383
Stalin trichy visit

திருச்சி மாவட்டத்தின் புதிய மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப் குமார், இன்று காலை 10.30 மணியளவில், திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியரகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார்.

Leave A Reply

Your email address will not be published.