திருச்சி மாநகராட்சி 40வது வார்டில் தரமற்ற முறையில் அமைக்கப்படும் பாதாள சாக்கடை – அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

0 298
Stalin trichy visit

திருச்சி 40 வது வார்டு வ உ சி நகரில் பாதாளச்சாக்கடை பணி மின்னல் வேகத்தில் நடைபெற்று வருகிறது அதில் கட்டிடம் கட்டி சிமெண்ட் பூச்சியும் பூசாமலும் மண் தள்ளுகிறார் சம்பந்தப்பட்ட பொறியாளர் ஆய்வு செய்து தரமாக வேலை நடைபெறுகிறதா என்று ஆய்வு செய்ய வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் குற்றச்சாட்டு உள்ளனர் மேலும் குறைகள் தெரிவிக்க அலைபேசி எண்ணை தொடர்பு கொண்டால் அலைபேசி அதிகாரிகள் எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்

Leave A Reply

Your email address will not be published.