சிறப்பு பேருந்துகள் உடனடி தேவை – மக்கள் நீதி மய்யம் கோரிக்கை
விடுமுறை முடிந்து வீடு திரும்புவோர், பண்டிகை, திருமண நிகழ்வுகளுக்கு செல்வோர் பேருந்திற்கு தவிக்கும் காட்சிகள். தனியார் பேருந்துகளில் விண்ணை முட்டும் கட்டண விலை, தேவைக்குக் குறைவான அரசுப் பேருந்துகள்; தீபாவளி, பொங்கல் மட்டுமல்ல இந்த சமயத்திலும் சிறப்பு பேருந்துகள் அவசியம், அவசரம்.