குண்டர் தடுப்பு சட்டத்தில் ஒருவர் கைது

0 390
Stalin trichy visit

திருச்சி, ஆக.22 திருச்சி மாவட்டம், பொன்மலைப்பட்டியை சேர்ந்தவர் வசந்த் (22). மேல கல்கண்டார் கோட்டையை சேர்ந்தவர் சக்திவேல் (21). இவர்கள் 2 பேரும் தள்ளுவண்டி கடைக்காரரிடம் கத்தியை காட்டி பணம் பறித்ததாக பொன்மலைகாவல்துறைக்குகைது செய்தனர். இந்தநிலையில் சக்திவேல் மீது பொன்மலை காவல் நிலையத்தில் 2 வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது. இதனால் சக்திவேல் பிணையில் வெளியே வந்தால் பொது அமைதிக்கும், பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படும் என்பதால் அவரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க மாநகர காவல் ஆணையர் காமினி உத்தரவிட்டார்.

Leave A Reply

Your email address will not be published.