நாடாளுமன்ற தேர்தலில் ஐ.ஜே.கே.கட்சிக்கு புரட்சி முத்தரையர் இளைஞர் பேரவையினர் ஆதரவு

0 337
Stalin trichy visit

திருச்சியில் மக்களவைத் தேர்தலில் இந்திய ஜனநாயகக் கட்சிக்கு, புரட்சி முத்தரையர் இளைஞர் பேரவையினர் ஆதரவு தெரிவித்து உள்ளனர்

இந்நிலையில் இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் ரவி பச்சமுத்து தலைமையில்,புரட்சி முத்தரையர் இளைஞர் பேரவையின் நிறுவனர் சூரியா பாலு உள்ளிட்ட நூற்றுக்கு மேற்பட்டோர் திருச்சியில் அமெரிக்கன் மருத்துவமனை அருகில் உள்ள பெரும்பிடுகு முத்தரையர் சிலைக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினார்கள்.

Leave A Reply

Your email address will not be published.