திருச்சி மாநகராட்சியில் நடைபெற்ற மக்கள் குறைதீர் முகாம்
திருச்சி, நவ.6 திருச்சி மாநகராட்சி மைய அலுவலகத்தில் மேயர் அன்பழகன் தலைமையில் மக்கள் கோரிக்கை மற்றும் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று (06.11.2023)நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மண்டல தலைவர்கள் துர்கா தேவி, விஜயலட்சுமி கண்ணன், மற்றும் துணை ஆணையர், உதவி ஆணையர்கள், உதவி செயற்பொறியாளர்கள் , அலுவலர்கள் கலந்து கொண்டார்கள்.