1 கோடி மரக்கன்றுகள் உருவாக்க விதைகள் தூவும் பணி

0 440
Stalin trichy visit

திருச்சி, ஜுன் 5 திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் ஒன்றியம், சனமங்கலம் ஊராட்சியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் 1 கோடி மரக்கன்றுகள் வளர்க்கும் திட்டத்திற்கு விதையினை தூவி நாற்றங்கால் உற்பத்தி செய்யும் பணியினை மாவட்ட ஆட்சியர் பிரதீப்-குமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் வருவாய் கோட்டாட்சியர் தவச்செல்வம், உதவி இயக்குநர்(ஊராட்சிகள்) கங்காதாரணி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் மல்லிகா, சனமங்கலம் ஊராட்சி மன்றத் தலைவர் ஹேமலதா உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் உள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.