பெருந்தலைவர் காமராஜ் பிறந்தநாள் : முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மாலை அணிவித்து மரியாதை

0 90
Stalin trichy visit

திருச்சி, ஜூலை 15  திருச்சியில் கழக முதன்மைச் செயலாளர் கே என் நேரு  தலைமையில் பெருந்தலைவர் காமராஜர்  124 வது பிறந்த நாளை முன்னிட்டு மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள அவரது திருவுருவ சிலைக்கு திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செய்தார்கள்.

இந்நிகழ்வில்  மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி வடக்கு மாவட்ட செயலாளர் காடுவெட்டி தியாகராஜன் முன்னாள் எம்எல்ஏ ஸ்டாலின் குமார் மாநகர செயலாளர் மேயர் அன்பழகன் பொருளாளர்கள் தர்மன் ராஜேந்திரன் துரைராஜ் துரைராஜ் கருணை ராஜா டோல்கேட் சுப்பிரமணி மாவட்ட துணைச் செயலாளர் முத்து செல்வம் விஜயா ஜெயராஜ் கருணாநிதி, தொமுச மாவட்ட அமைப்பாளர் குணசேகர் மற்றும் கழக நிர்வாகிகள் மோகன்தாஸ் பாலசுப்பிரமணியன், கிராப்பட்டி செல்வம் கமால் முஸ்தபா ராமதாஸ் , சோழன் சம்பத் முத்து செல்வம் கலைச்செல்வி ஒன்றிய செயலாளர் அண்ணாதுரை வீரமணி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

Leave A Reply

Your email address will not be published.