சர்வதேச போதை ஒழிப்பு தினத்தையொட்டி உறுதிமொழி ஏற்பு
திருச்சி, ஜூன் 26 திருச்சி மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் சர்வதேச போதை ஒழிப்பு தினத்தையொட்டி மாவட்ட ஆட்சியர் வே.சரவணன் தலைமையில் அரசு அலுவலர்கள் மற்றும் பேராசிரியர்கள், கல்லூரி மாணவ, மாணவிகள் போதைக்கு எதிரான விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.