பிளாஸ்டிக்கை தவிர்ப்போம், துணிப்பையை எடுப்போம்” விழிப்புணர்வு

0 308
Stalin trichy visit

திருச்சி, ஜூன் 26  பிளாஸ்டிக்கை தவிர்ப்போம், துணிப்பையை எடுப்போம்” விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

தண்ணீர் அமைப்பு சார்பாக செயல் தலைவர் கே.சி.நீலமேகம் தலைமையில், திருச்சி வருகை தந்த அகில இந்திய தொழிற்சங்க தலைவர்களுடன் துணிப்பை விழிப்புணர்வு பிரச்சாரம்,
இதில் எச்.எம்.எஸ் (HMS) அகில இந்திய தலைவர்,தமிழ்நாடு H.M.S பொது செயலாளர், எஸ்.ஆர்.எம்.யூ. தலைவர் க.அ.ராஜா ஸ்ரீதர்,எச்.எம்.எஸ் (HMS) அகில இந்திய பொதுச் செயலாளர் ஹர்பஜன் சித்து,எச்.எம்.எஸ் (HMS) செயல்தலைவர் மா.சுப்பிரமணிய பிள்ளை, தண்ணீர் அமைப்பு இணை செயலாளர் ஆர்.கே.ராஜா ஆகியோர் பங்கேற்றனர்.

Leave A Reply

Your email address will not be published.