மணப்பாறையில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கல்

0 236
Stalin trichy visit

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வழங்கிய பொங்கல் பரிசுத்தொகுப்பை திருச்சி தெற்கு மாவட்ட செயலளார் பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்ய மொழியின் அறிவுறுத்தலின் பேரில் மணப்பாறை ஒன்றிய பகுதிகளில் உசிலம்பட்டி, சீகம்பட்டி, பெரியமணப்பட்டி, பன்னாங்கொம்பு, சமத்துவபுரம், பன்னப்பட்டி, இடையபட்டி, புத்தாநத்தம் ஆகிய ஊர்களில் ஒன்றிய பெருந்தலைவர் அமிர்தவள்ளி ராமசாமி வழங்கினர். இதில் ஒன்றிய செயலாளர் சி. ராமசாமி, மற்றும் ஒன்றிய கவுன்சிலர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், வார்டு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.