மணப்பாறையில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கல்

0 260
Stalin trichy visit

மணப்பாறை ஜன 9   2. 19 கோடி அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் குடும்பங்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு 09.01.2023 இன்று முதல் விநியோகம் , குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூபாய் 1000 முழு கரும்புடன் கூடிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு .க .ஸ்டாலின் , அதனை தொடர்ந்து 09.01 .2023 இன்று மணப்பாறை தொகுதிகளில் வழங்கப்பட்டு வரும் பொங்கல் பரிசு வழங்கிய மருங்காபுரி, தெற்கு திமுக ஒன்றிய செயலாளர் சின்ன அடைக்கன் தலைமையில் நல்லூர் ஊராட்சி பில்லுப்பட்டியில் மருங்காபுரி ஒன்றிய குழு உறுப்பினர் கீதா ராஜா காவேரி மணியன் வழங்கினார்.உடன்ஊராட்சி மன்ற தலைவர் சின்னகாளை , துணை தலைவர் அழகுச்சாமி,மணப்பாறையில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கல்ஊராட்சி செயலாளர் எஸ் சி மாரியப்பன் மற்றும் பிரதிநிதிகள் ஊர் பொதுமக்கள்.

Leave A Reply

Your email address will not be published.