லயன்ஸ் கிளப் திருச்சி மிட் டவுன் தலைவருக்கு பாராட்டு

0 257
Stalin trichy visit

திருச்சி, ஜுன் 26 லயன்ஸ் கிளப் ஆஃப் திருச்சிராப்பள்ளி மிட் டவுன் 2023 – 2024 ஆம் ஆண்டு தலைவராக பொறுப்பு ஏற்ற, தேசிய ஆசிரியர் விருது பெற்றவரும், முன்னாள் தலைமை ஆசிரியருமான முனைவர் ஆர்.சிவக்குமாருக்கு தண்ணீர் அமைப்பு மற்றும் மக்கள் சக்தி இயக்க நிருவாகிகள் சார்பில் புத்தகம் மற்றும் துணிப்பை கொடுத்து பாராட்டி வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டது. இதில் மக்கள் சக்தி இயக்க மாநிலப் பொருளாளர் கே.சி.நீலமேகம், லயன் எம்.நடராஜன், ஸ்ரீதர், ராகவேந்தன், நுகர்வோர் கூட்டமைப்பு பால் குணா ஆகியோர் பங்கேற்றனர்.

Leave A Reply

Your email address will not be published.