திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

0 297
Stalin trichy visit

திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் திரு. ராகுல்காந்தி அவர்களுக்கு சூரத் நீதிமன்றத்தால் இழைக்கப்பட்ட அநீதியை கண்டித்து 24-03-2023 காலை 10.00 மணிக்கு கட்சி அலுவலகமான அருணாசலம் மன்றத்தில் மாநகர் மாவட்ட தலைவர் வி. ஜவகர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
இந்நிகழ்ச்சியில்
மாவட்ட பொருளாளர் ராஜா நசீர் மாமன்ற உறுப்பினர்கள் ரெக்ஸ், சோபியா விமலா ராணி
மாநில பொதுச் செயலாளர் ஜி கே முரளி வக்கீல் இளங்கோ மாநில சிறுபான்மை பிரிவு பேட்டரி ராஜ்குமார் வக்கீல் மோகனாம்பாள்
மாவட்டத் துணைத் தலைவர்கள் ராஜகோபால் வில்ஸ் முத்துக்குமார் சிக்கல் சண்முகம் மெய்ய நாதன் சத்தியநாதன்
கோட்டத் தலைவர்கள்* சிவாஜி சண்முகம் ரவி,ஜோசப் ஜெரால்ட்டு, ராஜ் மோகன், ஆனந்தராஜ் ஓவியர் கஸ்பர்
மாவட்ட பொதுச் செயலாளர்கள்* சிவா, எத்திராஜூ, விக்டர் ராஜா டேனியல் ராஜ் தார நல்லூர் மாணிக்கவாசகம்ஹெலன் மாவட்ட செயலாளர்கள் அனந்த பத்மநாபன், மலைக்கோட்டை சேகர் ஜீவா நகர் ராஜா புத்தூர் சீனி, பூக்கடை பன்னீர்செல்வம்
இளைஞர் காங்கிரஸ் மாநகர் மாவட்ட தலைவர் ரமேஷ் சந்திரன், பீமநகர்காசிம், முகமது கவுஸ் சேவா தள பிரிவு தலைவர் அப்துல் குத்தூஸ், பஞ்சாயத்து ராஜ் பிரிவு அண்ணாதுரை பழனியாண்டி மீனவர் அணி தனபால் அமைப்புசாரா தொழிலாளர் காங்கிரஸ் பிரிவு தலைவர் முஸ்தபா
மகளிர் அணி* ஷீலா செலஸ் விஜயலட்சுமி,
பட்டதாரி அணி பிரிவு தலைவர் ரியாஸ், ரகமத்துல்லா
*வார்டு தலைவர்கள் செல்வகுமார், டெல்லி சரவணன் அரிசி கடை டேவிட்,காஜாமலை சாகுல்அமீது, அமிர்தவல்லி இஸ்மாயில், கண்ணன் வசந்த் பாலமுருகன் சம்சுதீன் கம்பரசம்பேட்டை தர்மராஜ் தாராநல்லூர் முரளி, குறத்தெரு விஸ்வநாதன், அய்யாக்கண்ணு, புத்தூர் மூர்த்தி கொண்டயம்பேட்டை முருகன், அண்ணாதுரை, மனோகர் சுதாகர், ஜாகிர் உசேன், கனகராஜ், மலர் வெங்கடேஷ் பத்மநாபன் ராஜா காமராஜ், ஸ்டீபன் வடிவேலு திலீபன் கதர் ஜெகநாதன் சீனிவாசன் தியாகராஜன் ஜெயம் கோபி சௌந்தர் கார்த்திகேயன் சக்தி தமிழ்மணி, அக்கீம், ஜாகிர் உசேன் அண்ணாதுரை அன்சரலி ஷேக் தாவூத் மூர்த்தி மணி சையத் இப்ராஹிம் சண்முகம் சாகுல் ஹமீது பாண்டுரங்கன் வித்தியாகரன் சம்பத்குமார் கருப்பையா ஆபிரகாம் கதிர்வேல் கண்ணன் அந்தநல்லூர் கனகராஜ் திருநாவுக்கரசு மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.