ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயில் உண்டியல் கணக்கிடும் பணி

0 372
Stalin trichy visit

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில் : இன்று 24.03.2023 வெள்ளிக்கிழமை காலை இணை ஆணையர் செ. மாரிமுத்து முன்னிலையில் மாதாந்திர உண்டியல்கள் திறக்கப்பட்டு திருவானைக் கோயில் அருள்மிகு ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி திருக்கோயில் உதவி ஆணையர் ஆ.ரவிசந்திரன் , மேலாளர் கு.தமிழ்செல்வி ,கண்காணிப்பாளர்கள்மு.கோபலகிருஷ்ணன்,வெ.மீனாட்சி , செ .சரண்யா, துணை மேலாளர் தி.சண்முகவடிவு , ஆய்வாளர்கள் மங்கையர் செல்வி,பாஸ்கர் , பானுமதி ஆகியோர் மேற்பார்வையில் திருக்கோயில் பணியாளர்கள் தன்னார்வர்கள் பக்தர்களின் காணிக்கைகளை கணக்கிட்டு வருகின்றனர் , உண்டியல் கணக்கிடும் பணி Srirangam temple youtube -ல் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டுள்ளது .

Leave A Reply

Your email address will not be published.