பொதுமக்கள் குறைதீர் நாள் கூட்டம்
திருச்சி,ஏப்.3 திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார், மாற்றுத்திறனாளிகளிடமிருந்து மனுக்களைப் பெற்று உரிய நடவடிக்கை மேற்கொண்டார். உடன் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சந்திரமோகன் உள்ளார்.