திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர் கூட்டம்

0 11
Stalin trichy visit

திருச்சி, மே 11 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் திரும்ப பெற்றன.

இதையடுத்து திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் இன்று நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் வே.சரவணன் பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றுக் கொண்டார்.

Leave A Reply

Your email address will not be published.