சமயபுரம் மாரியம்மன் கோவிலில் புரட்டாசி மஹாள அமாவாசை
திருச்சி, அக்.12 திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் புரட்டாசி மாத மஹாயள அமாவாசை முன்னிட்டு நாளை (அக்13) வெள்ளிக்கிழமை இரவு 10.41 முதல் 14.10.2023 சனிக்கிழமை இரவு 11.57 முடிய உள்ளது என்று கோவில் இணை ஆணையர் செயல் அலுவலர் சி.கல்யாணி தெரிவித்துள்ளார்.