அதிமுகவில் புதிய உறுப்பினர்கள் சேர்த்தல் முகாம்
திருச்சி புறநகர் தெற்கு மாவட்டம் மணப்பாறை நகரத்தில் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார் தலைமையில் புதிய உறுப்பினர்கள் சேர்த்தல் நடைபெற்றது
உடன் மாவட்ட கழக பொருளாளர் M_நெட்ஸ்_இளங்கோ நகர கழக செயலாளர் பவுன்_ராமமூர்த்தி , வையம்பட்டி தெற்கு ஒன்றிய கழகச் செயலாளர் N.சேது வையம்பட்டி வடக்கு ஒன்றிய கழக செயலாளர் P.V.K.C.பழனிச்சாமி மணப்பாறை தெற்கு ஒன்றிய செயலாளர் N_அன்பரசன் ,
நகர துணை செயலாளர் பத்தி_பாஸ்கர், A.D.S ராமச்சந்திரன் மேலும் நகர்மன்ற உறுப்பினர்கள்,நகர கழக நிர்வாகிகள்,கழக தகவல்தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் கலந்துகொண்டனர்