அணுகு சாலையை மறுசீரமைக்கும் பணி : ஸ்ரீரங்கம் எம்.எல்.ஏ. பழனியாண்டி பார்வையிட்டார்
திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம் மேலூர் கிராமத்திலுள்ள வண்ணப்பூச்சி பூங்கா முதல் வடக்கு வாசல் கொள்ளிடம் வலது கரை வரை 5800 மீட்ட தொலைவிறகு 3.75 மீட்டர் அகலத்திற்கு அணுகு சாலையை மறுசீரமைப்பதற்கான பணிக்கு ரூ.310.84 லட்சத்திற்கு ஒப்புதல் பெறப்பட்டு திருச்சி ஆற்றுப்பாதுகாப்பு கோட்டத்தின் கீழ் திருச்சி உள்ளூர் திட்க்குழும நிதியின் மூலம் பணி மேற்கொள்ளப்படுவதை ஸ்ரீரங்கம் எம்.எல்.எ. பழனியாண்டி பார்வையிட்டார்.