தோண்டப்பட்ட சாலையை சீரமைக்க கோரிக்கை

0 270
Stalin trichy visit

திருச்சி மாநகராட்சிக்குபொன்மலை கோட்டத்திற்குட்பட்ட 45வார்டுக்கு உட்பட்ட முல்லை நகர் 7வது தெருவில் பாதாள சாக்கடைக்கு நோண்டப்பட்ட கான்கிரீட் தோண்டி பாதையில் விட்டு சென்று விட்டனர் இதனால் பொதுமக்களுக்கு வாகனங்கள் செல்வதற்கு இடையூறாக உள்ளது எனவே சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்

Leave A Reply

Your email address will not be published.