கழிவறை தொட்டிக்குள் தவறி விழுந்த பசு மாடு மீட்பு

0 215
Stalin trichy visit

 

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடி ஒன்றியத்தில் உள்ள கல்லக்குடியில் கழிவறை தொட்டிக்குள் தவறி விழுந்த பசுமாடு. புள்ளம்பாடி தீயணைப்பு வீரர்கள்ர் உயிருடன் மீட்டனர்.

கல்லக்குடியில் மணிவேல் என்பவரது வீட்டின் பின்புறம் உள்ள கழிவறை தொட்டிக்ககுள் பசு மாடுஒன்று தவறி விழுந்தது. இது குறித்து புள்ளம்பாடி தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.தகவலிறிந்த புள்ளம்பாடி தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின் பசுமாட்டை உயிருடன் மீட்டு மாட்டின் உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.

Leave A Reply

Your email address will not be published.